Tag Archives: ஹிந்தி

ஏக் காவ் மே

பள்ளி நாட்களில் ஒருவர் எங்கள் ஊரில் இந்தி பிரச்சார் சபா தேர்வுகளுக்கான வகுப்பை ஆரம்பித்தார். அவர் தாராசுரத்திலிருந்தோ சுவாமிமலையிலிருந்தோ எங்கள் ஊருக்கு வந்து போனதாக நினைவு. முதலில் சில பையன்கள் சேர்ந்துவிட, அதற்குப் பிறகு விசாரிக்கப் போன எல்லா பெண் குழந்தைகளின் அப்பாக்களும் தயங்கினர். எல்லாம் பசங்களா இருக்காங்க, பொம்பளப் புள்ளைங்கள எப்படி அனுப்பறது என்பதே … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

வட கலை Vs தென் கலை

சமீபத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு தமிழ் இணையதளத்தை நான் படித்துக் கொண்டிருக்கையில் என்னிடம் ஏதோ கேட்பதற்காக என் இடத்தை நெருங்கிய அலுவலகத் தோழி ஒரு அதிர்ச்சியுடன் கூவினாள் “தமிழா?!?!?!?! உனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா?” எப்படி பதில் சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. ஒரு வினாடி திகைத்து பின் சொன்னேன் “ஆமா, எனக்கு … Continue reading

Posted in அலுவலகம், இலக்கியம், சமூகம், மொழி | Tagged , , , , , , | 14 Comments