Monthly Archives: November 2025

ஒலியும் ஒளியும்

ஞாயிறு மாலை. அந்த வணிகப் பேரங்காடி வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. தேன் கூட்டை  மொய்க்கும் தேனீக்கள் போல அங்கு மனிதர்கள் கூடியிருந்தனர். கண்ணன், தன் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அந்த அங்காடியின் இரண்டாவது தளத்தில் நடந்து கொண்டிருந்தான். அவன் பதினொன்றாம் வகுப்பு மாணவன். கண்ணனின் அம்மா ஆனந்தி ஒரு வங்கியில் காசாளராகப் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment