Daily Archives: December 3, 2025

ஆண்டுதோறும் டிசம்பர் 3ந் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐநாவால் அடையாளப்படுத்தப்படுகிறது. அன்று மாற்றுத்திறனாளிகளின் நலன் குறித்த செயல்பாடுகள் நோக்கி கவனம் ஈர்ப்பதும் சமூகத்தில் விழிப்புணர்வைப் பரப்புவதுமே அதன் மைய நோக்கம். 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, அதனைப் பரப்புவதை ஐநா தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வருடத்திற்கான ஐநாவின் கருப்பொருள், … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment