Tag Archives: Kani updates

தேவையா பட்டாசு?

பொதுவாகவே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பண்டிகை என்றால் தீபாவளிதான். பூஜை புனஸ்காரங்கள் பெரிதாகக் கிடையாது, இன்னின்ன பலகாரங்கள்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதால் பெற்றோரின் திறமை அல்லது வாங்கு திறனுக்கேற்றவாறு தின்பண்டங்கள் கிடைக்கும். அதுவும் பண்டிகையன்று நைவேத்தியம் செய்த பின்னர்தான் சாப்பிட வேண்டுமென்று கட்டாயமெதுவும் இல்லை, அம்மா சுடச் சுட செய்யச் செய்ய சாப்பிட்டுக் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

கனி அப்டேட்ஸ் – 2

2014 – jan நேற்று மதியம் கனியை அழைக்கச் சென்றிருந்தபோது அவன் ஆசிரியையும் என்னை நோக்கி வந்தார். ஒரு நிமிடம் திக்கென்றிருந்தது. பொதுவாக இவன் வீட்டில் புலி, வெளியில் எலி ரகம். இருந்தாலும் புலியின் கோடுகள் எதும் தவறுதலாய் வெளித்தெரிந்திருக்குமோ என்றுதான் அந்த திக். நல்ல வேளையாய் அப்படியொன்றுமில்லை. நாளை (இன்று – 24/01) ரிபப்ளிக் … Continue reading

Posted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு | Tagged , | Leave a comment